Skip to main content

S.S.L.C தேர்ச்சி மற்றும் +1,+2 தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு...

ஏழை மாணவர்களின் நல்லதோர் எதிர்காலம் என்பதால் ஷேர் செய்யுங்கள்..நண்பர்களே...

S.S.L.C தேர்ச்சி மற்றும் +1,+2 தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களுக்கு
ஓர் அரிய வாய்ப்பு...

18 லிருந்து 23 வயதிற்குள் இருப்பின், வகுப்பறையுடன் தொழிற்திறனை
மேம்படுத்தும் நான்கு ஆண்டு Diplamo in Manufacturing Technology கல்வியினை
உங்களுக்கு வழங்குகிறது.

படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்ய
வேண்டும் என்ற துடிப்பும் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இந்த
அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதில் சேரவிருக்கும் மாணவர்கள் தகுதி அடிப்படையில் நிறுவனத்தால்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பயிற்சியில் தற்காலிக மற்றும் வளர்ந்து வரும்
புதிய தொழில்நுட்பம் பற்றி பயில்விக்கப்படும்.

சிறப்பு அம்சங்கள்:

கற்றல் மற்றும் செயல்முறைக் கல்வி மூலம் மாணவரது பெற்றோர்களுக்கு ரூ.2500/-
அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

மேலும் ரூ.1000/- ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில்
டெபாசிட் செய்யப்படும். மொத்தத் தொகை படிப்பை முடிக்கும் தருவாயில் வங்கி
தரும் வட்டியுடன் சேர்த்து ஒரு கணிசமான தொகை யினைப் பெறுவார்கள்.

மேலும் எல்லா பிடித்தமும் போக ரூ.1000/- மாணவர்களுக்கு அவர்களது வங்கி
கணக்கில் செலுத்தப்படும்.

மீதம் ரூ.1000/- உணவு போக்குவரத்து மற்றும் தங்கும் விடுதி செலவிற்காக.

வெற்றிகரமாக நான்கு ஆண்டு காலம் படிப்பினை முடிக்கும் மாணவர் அனைவருக்கும்
அங்கீகார தகுதிச் சான்றிதழினை வழங்கி சிறப்பிக்கும்.

படிப்பை முடித்த பின் குறைந்த பட்சம் மாதம் ரூ.12,000/- வரை சம்பாதிக்கலாம்.

மாணவர்கள் தங்களுடன் தங்கள் வீட்டில் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்ற தாய்
அல்லது தந்தை யாராவது ஒருவரை உடன் கட்டாயம் அழைத்து வரவும்.

நேர்காணல்: 01.09.2013 ஞாயிறு நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி
வரை. ஸ்நாக்ஸ் மற்றும் மதிய உணவு வசதி இலவசம்.

முகவரி: அவ்வை நடுநிலைப்பள்ளி, எண்:19, பகத்சிங் தெரு, கஸ்தூரிபாய் நகர்,
தாம்பரம் மேற்கு, சென்னை – 600 045.

வரும்போது மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் ஒரிஜினல் மற்றும்
நகல் கொண்டு வரவும்.

தொடர்பிற்கு,
விடியல் 9566129592 / 9551700643 / அறம் 9944772911
--

Comments

Popular posts from this blog

Kadhal Kayangale

Download Tamil Mp3 Songs: Kadhal Kayangale Enathu Vazhvil * (4.4 MB) Kannir Sinthum Megam * (4.4 MB) Kathal Kayangale * (4.2 MB) Marakka Theriyavillai * (6.1 MB) Oh My Love * (4.5 MB) Oh Nenjame * (4.6 MB) Paranthathadi * (4.6 MB) Poguthe Poguthe * (4.1 MB) Poovukku Poovale * (4.6 MB) Udhayame Uyire Nilave * (3.7 MB) Un Paarvaiyil * (4.0 MB) Unnai Ninachen * (4.2 MB) Vaa Vaa En Nilave * (5.1 MB) Vasanthame Arugil Vaa * (4.5 MB) Yarodu Yarendra * (4.5 MB)

Oyee

Andha Eden Garden 04:37 Mins 128 kbps 4.24 MB Download! Entha Ooru Ponalum 05:04 Mins 128 kbps 4.65 MB Download! Mannin Magane Veerathal 01:59 Mins 128 kbps 1.84 MB Download! Mudinja Oru Kai Paaru 05:17 Mins 128 kbps 4.85 MB Download! Thendral Varum Vazhiyil 05:10 Mins 128 kbps 4.74 MB Download!